"2020-21-ல் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி நேரடி முதலீடு" - மத்திய அரசு

0 4341
"2020-21-ல் இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி நேரடி முதலீடு" - மத்திய அரசு

கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 6 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நேரடி அந்நிய முதலீடு பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக உற்பத்தி துறையில் மட்டும் ஒரு லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலிருந்து 27 சதவிகிதமும், அமெரிக்காவிலிருந்து 18 சதவிகிதமும் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கம்பியூட்டர் சாப்ஃட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் 25 சதவிகிதம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments